1.
நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
ஓ மானிடரே, இதைச் சிந்திப்பரே, இயேசு கிறிஸ்து வருகின்றார் – 2
2.
பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
3.
தேவனைத் தள்ளுபவர் மாவேதனை அடைவார் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது- ஓ மானிடரே
4.
அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது- ஓ மானிடரே
5.
தயவாக ஓடியேவா கிருபையின் வாசல் உண்டு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது- ஓ மானிடரே
1.
nam iyesuvin varukai indru veku sameepamay therikinrathu
un vazhkkaiyil oru thirubpam mika avasiyamakinrathu
oo manidare, ithais sinththibpare, iyesu kirisathu varukinrar – 2
2.
pavaththil buraluvathum ma sapaththil mudiyum anru
un vazhkkaiyil oru thirubpam mika avasiyamakinrathu – oo manidare
3.
thevanaith dhallupavar mavedhanai adaivar andru
un vazhkkaiyil oru thirubpam mika avasiyamakinrathu- oo manidare
4.
anbinal varum azhaippu nallathor escharibbu
un vazkkaiyil oru thirubpam mika avasiyamakinrathu- oo manidare
5.
dhayavaka oodiyeva kirubaiyin vasal undu
un vazhkkaiyil oru thirubpam mika avasiyamakinrathu- oo manidare